Kadhai Osai – Tamil Audiobooks
1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா?
2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?
3.அஷ்டாங்க யோகம் சார்ந்த கருத்துகளையும் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L