Kadhai Osai – Tamil Audiobooks
"மகாத்மா காந்தியின் தன் வரலாறு நூல் “சத்திய சோதனை”. ஆங்கிலத்தில் ”The Story of my experiment with Truth"" என்ற நூலை அமரர் கல்கி தமிழாக்கம் செய்திருக்கிறார். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம்." #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #kalki #MahatmaGandhi #SathiyaSodhanai #amararkalki #tamilboook #TheStoryofmyexperimentwithTruth